தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும் - பிரதமர் மோடி

by Staff / 27-02-2024 04:59:10pm
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும் - பிரதமர் மோடி

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இன்று நடைபெற்றுவரும் `என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அப்போது உரையாற்றிய அவர், தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் திருப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை தமிழ்நாட்டிற்கு உள்ளது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும். தமிழ் மண்ணும் தமிழ் பண்பாடும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்றார்.

 

Tags :

Share via

More stories