அரசு பணி வாங்கித் தருவதாகக் கூறி 100 பேரிடம் ரூபாய் 3 கோடி மோசடி போலி பணி நியமன ஆணை வழங்கி உடைந்ததாக இருந்தவர் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி நியமன ஆணைகளை கொடுத்த சுமார் 100 பேரிடம் மொத்தம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மோகன் ராஜ் என்பவர் போலி கன்சல்டன்ஸி நடத்திய ஆவின் உள்ளவற்றில் வேலை வாங்கி தருவதாக கூறி அசல் கல்விச் சான்றிதழை பெற்று மோசடி செய்ததாக தன சேகர் என்பவர் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இதேபோல் பலரிடம் தலா 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த மோகன்ராஜா கைது செய்த நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரி போல் நடித்த புருசோத்தமன் என்பவரையும் கைது செய்தனர். அதேபோல் வெளிநாட்டில் பணி வாங்கி தருவதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஏஞ்சல் என்பவர் கைது செய்யப்பட்டார்.
Tags :