பரிட்சையில் பாஸ்: முதல்வர் அதிரடி விமானத்தில் சுற்றுலா

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் குர்தாஸ் பள்ளியின் முதல்வர் ராகேஷ் சர்மா மாணவர்களுக்கு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற்றால் சொந்தச் செலவில் விரும்பிய இடத்திற்கு விமானத்தில் ஏற்றிச் செல்வேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்த இருவர் தகுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதனால் முதல்வர் கூறியபடி, 12 ஆம் வகுப்பு மாணவர்களை அமிர்தசரஸில் இருந்து கோவாவுக்கு விமானம் மூலம் அனுப்பியுள்ளார்.
Tags :