நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை காவல் ஆணையரிடம் தமிழக நாயுடு சங்கம் சார்பில் புகார்.
நடிகை கஸ்தூரிதங்களது சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கூறி நாயுடு சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற 10ஆம் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
Tags : நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை காவல் ஆணையரிடம் தமிழக நாயுடு சங்கம் சார்பில் புகார்.