அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3வது நாளாக தொடரும் சோதனை.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறை சோதனை.சென்னை R.A.புரத்தில் உள்ள ரவிச்சந்திரன் இல்லத்தில் அமலாக்கத்துறை 3வது நாளாக சோதனை; கோட்டூர்புரத்தில் உள்ள TVH நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை; அடையாறு காந்திநகரில் TVH நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் என்பவரது வீட்டிலும் ED சோதனை.
Tags : அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3வது நாளாக தொடரும் சோதனை.