யூடியூபர் இர்ஃபான் விவகாரம்: பெண் மருத்துவர் மீது வழக்குப்பதிவு

by Staff / 22-10-2024 11:34:47am
யூடியூபர் இர்ஃபான் விவகாரம்: பெண் மருத்துவர் மீது வழக்குப்பதிவு

யூடியூபர் இர்ஃபான் சர்ச்சை வீடியோ தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு பிரசவம் நடந்தபோது, தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் தானே வெட்டுவது போல் இர்ஃபான் வீடியோ வெளியிட்டிருந்தார். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரசவத்திற்கு முன் பாலினத்தை வெளிப்படுத்தி இர்ஃபான் வீடியோ வெளியிட்டிருந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo