காவல் ஆய்வாளர் ஆனந்தம் தாண்டவம் தற்காலிக பணி நீக்கம் டிஐஜி உத்தரவு

by Editor / 28-07-2022 12:01:18pm
காவல் ஆய்வாளர் ஆனந்தம் தாண்டவம் தற்காலிக பணி நீக்கம் டிஐஜி  உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தம் தாண்டவம் தற்காலிக பணி நீக்கம் டிஐஜி  உத்தரவு; மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய போது புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு.

 

Tags : Police inspector Anandam Thandavam temporarily dismissed DIG order

Share via