இந்தியா 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயான மூன்றாவது ஆட்டம் குயின்ஸ் பார்க்ஒவல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடியது.36 ஒவரில் 225 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டை கையில் வைத்திருந்த நிலையில் ஆட்டத்தை முடித்துக்கொள்ள.. களத்தில் இறங்கிய மேற்கிந்திய அணி 137ரன்எடுத்து சுருண்டது. இதன் மூலம் மூன்று ஒரு நாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தனக்குரியதாக்கியது.
Tags :