பிரதமர் வெளியே சிங்கம் உள்ளே எலி மன்னிப்பு கேட்க மறுக்கும் மல்லிகார்ஜூன

by Staff / 20-12-2022 03:53:53pm
பிரதமர் வெளியே சிங்கம் உள்ளே எலி  மன்னிப்பு கேட்க மறுக்கும் மல்லிகார்ஜூன

ராஜஸ்தானில் நேற்று (டிச.,19) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார், ஆனால் உண்மையில், அவர் உள்ளே எலி போல் செயல்படுகிறார் என்றுஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்யசபாவில் பா.ஜ.,வினர் குரல் எழுப்பினர். ஆனால், பார்லி.,க்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு கேட்க முடியாது என கார்கே திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo