பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக்கொள்கிறேன். -ராமதாஸ் அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பாமக தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
Tags : பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக்கொள்கிறேன். -ராமதாஸ் அறிவிப்பு