எடப்பாடி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: கே.சி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சீர்குலைந்திருக்கும் சட்ட ஒழுங்கை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழகம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி., கே சி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் பழனிசாமி, 2014 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வெற்றிபெற்ற அதிமுக இந்த தேர்தலில் 3வது இடத்திற்கு எப்படி சென்றது என்பதை குறித்து சிந்தித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags :