நிவாரண பொருட்கள் வழங்கிய ஆய்வாளர்
நெல்லையில் கடந்த இரண்டு நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்ததால் பேட்டை நரிக்குறவர் காலனியில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்த நரிக்குறவர் மக்களுக்கு மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு நிவாரண பொருட்களை வழங்க வரும் நிலையில் இன்று 19/12/23 மாலை பேட்டை காவல் ஆய்வாளர் பொன் பாலகிருஷ்ணன் பங்கேற்று அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
Tags :