கடலூர்,காரைக்குடி பகுதிகளில் மின்சாரம் தாக்கி சிறுமி  உள்ளிட்ட 2 பேர் பலி. 

by Editor / 13-10-2024 08:46:50am
கடலூர்,காரைக்குடி பகுதிகளில் மின்சாரம் தாக்கி சிறுமி  உள்ளிட்ட 2 பேர் பலி. 

காரைக்குடி அருகே உள்ள பளவன்குடியில்  கால்வாயில் மீன்பிடிப்பதற்காக பத்தக்கட்டை போட்டிருந்த அய்யாக்கண்ணு வயது 60 இன்று அதிகாலை மீன் விழுந்து உள்ளதா என்று பார்க்க சென்ற பொழுது மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் அதை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை.

கடலூர் மாவட்டம் ராமநத்தம்  காவல் நிலையம் அருகே கோவிந்தராஜ் மகள் காயத்ரி  (13 ) இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற போது அருந்து கிடந்த மின் கம்பியை கையால் பிடித்த போது மின்சாரம் தாங்கி சம்பவ இடத்திலே பலி. ராமநத்தம் போலீசார் விசாரணை.

 

Tags : கடலூர்,காரைக்குடி பகுதிகளில் மின்சாரம் தாக்கி சிறுமி  உள்ளிட்ட 2 பேர் பலி. 

Share via

More stories