பத்ம விருதுகள் 2025: பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களின் முழுப்பட்டியல்.

பத்ம பூஷன் விருது:அஜித்குமார் (கலைத்துறை], நல்லி குப்புசாமி [தொழில் துறை], ஷோபனா சந்திரகுமார் [கலைத்துறை]
பத்ம ஸ்ரீ விருது:குருவாயூர் துரை [கலை துறை], கே.தாமோதரன் (சமையல் கலை), லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம், கல்வி, இதழியல்), எம்.டி.ஸ்ரீனிவாஸ் [அறிவியல், பொறியியல்] புரசை கண்ணப்ப சம்பந்தன் [கலைத்துறை], ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு), ஆர்.ஜி.சந்திரமோகன் [தொழில்துறை], ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலைத்துறை), ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம், கல்வி), வேலு ஆசான் (கலைத்துறை)
Tags : பத்ம விருதுகள் 2025: