பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்திக்கிறார். முன்னாள் அதிபர் ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கிறார்.
Tags : Prime Minister Narendra Modi is leaving for the United Arab Emirates today