இன்று ஓணம் பண்டிகை-ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை

by Admin / 29-08-2023 11:26:00am
இன்று ஓணம் பண்டிகை-ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை

  இன்றுஓணம் பண்டிகை கேரள மக்களால் வெகு விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர் பகுதிகளில் அதிகமாக மலையாளிகள் வசித்து வருவதன் காரணமாக,, இந்த ஐந்து மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்ட அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் விடுமுறையை ஈடுகட்டும் முகமாக மாற்றுத் தேதியில் செயல்படும்.

 

Tags :

Share via

More stories