ஆறு மாடுகளை அடித்துக் கொன்ற புலியை பிடிக்கும் பணியில் 120க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகாம்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆறு மாடுகளை அடித்துக் கொன்ற புலியை பிடிக்கும் பணியில் 120க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 10 நாட்களாக நடமாடி வரும் புலி ஒன்று அந்த பகுதியில் விவசாயிகள் வளர்த்து வந்த மாடுகளை அடித்துக் கொண்டு தின்று விட்டது எனவே அந்த புலியை பிடித்து அடர்ந்த காட்டில் விடும்படி பொதுமக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :