சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 26-11-2023 04:43:14pm
சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பாதிப்பு காரணமாக திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via