நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புமுழுவதும் ஆயிரம் இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 20ஆம் தேதி தமிழக முழுவதும் ஆயிரம் இடங்களில் சாலை மறியல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது அதனை உடனடியாக நிரப்ப வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி தமிழக முழுவதும் ஆயிரம் இடங்களில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது
Tags :