நாதக ஆட்டத்தை இனிதான் பார்ப்பீங்க -சீமான் காட்டம்

by Editor / 21-04-2025 03:59:09pm
நாதக ஆட்டத்தை இனிதான் பார்ப்பீங்க -சீமான் காட்டம்

நாங்கள் சொல்வதை ஆட்சியாளர்கள் செய்வதைப்போல எங்களின் ஆட்சி விரைவில் வரும் என சீமான் பேசினார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "என் ஆட்டத்தை இனி தான் பார்க்க போறீங்க. சிவன் ஆட்டத்தை பார்ப்பீர்கள். கூட்டணி என்று கூறினாலே தனித்துவம் போய்விடும். போரில் பெற்றோரை இழந்தவர்களுக்கு பிரபாகரன் அன்புச்சோலை நிறுவினார். நாங்கள் ஆட்சிக்கு வந்து அதனை முன்னெடுப்பதாக கூறினோம். இன்று ஆட்சியாளர்கள் அன்புச்சோலை அறிவிப்பு வெளியிடுகிறார்கள்" என பேசினார்.

 

Tags :

Share via