ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு - செல்வப்பெருந்தகை எதிர்ப்பு

by Editor / 20-05-2025 03:24:06pm
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு - செல்வப்பெருந்தகை எதிர்ப்பு

தங்க நகைகளை அடகுவைத்து கடன் பெரும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார். சாமானிய மக்கள் நகைகளை வாங்க கஷ்டப்படுவதைப்போல, இனி கடன் தொகையை பெறவும் துயரடைய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளவர், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பின்வாங்கி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

Tags :

Share via