ஆடி அமாவாசை திருவிழாவிற்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் மட்டும் அனுமதி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா அடுத்த மாதம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வர உள்ள நிலையில் திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் மட்டும் அனுமதி.ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆடி அமாவாசை திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : ஆடி அமாவாசை திருவிழாவிற்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் மட்டும் அனுமதி