சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம்10 ரூபாய் குறைந்து 8,945 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 71 ஆயிரத்து560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் கூடி ஒரு கிராம் வெள்ளி 119.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்.

Tags :