கம்போடியாவுக்கு தப்பித்த குரங்கு அம்மை நோயாளி

by Editor / 25-07-2022 03:50:43pm
கம்போடியாவுக்கு தப்பித்த குரங்கு அம்மை நோயாளி

தாய்லாந்தின் முதல் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட 27 வயதான நைஜீயர் ஒருவர் விசா முடிந்த பிறகும் அங்கேயே தங்கியிருந்தார். 

குரங்கு அம்மை தொற்று உறுதியானதையடுத்து, அவர் தாய்லாந்திலிருந்து தப்யோடியது மட்டுமல்லாமல், தன் செல்போனையும் ஆஃப் செய்துவிட்டார். 

அவரின் போன் தற்போது கம்போடியாவில் ஆன் செய்யப்பட்டிருப்பது சிக்கனல்கள் முலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories