இன்று ஓசூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன
இன்று ஓசூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய தொழில்கள் மற்றும் சிறுகுறி தொழில்களில் .தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.24,307 கோடி முதலீடுகள் மற்றும் 49 ஆயிரத்து 353 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். .இரண்டாவது யூனிட்டுக்கான கட்டுமான தொடக்க விழா நடைபெற்றது.. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய உற்பத்தி அலகுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் மற்றும் அதன் அதிநவீன ஸ்மார்ட் உற்பத்தி வரியின் திறப்பு விழாவும் நடைபெற்றது. கெய்ன்ஸ் சர்க்யூட்ஸ், ஷூலகிரி ஃபியூச்சர் மொபிலிட்டி பார்க், SNS கிளாதிங் (கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ்) மற்றும் தமிழ்நாடு இன்னோவேஷன் போர்டு ஆகிய நான்கு லட்சியத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. காவேரி மருத்துவமனை, RICO ஆட்டோ, ஆஸ்பயர் ஃபுட்வேர் மற்றும் வெர்சடைல் பாண்ட்ஸ் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. டாடா எலக்ட்ரானிக்ஸ், கெய்ன்ஸ் சர்க்யூட்ஸ், HL மண்டோ மற்றும் ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் பேபிவேர் ஆகியவற்றில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை ஆணைகள் வழங்கப்பட்டன. பிரிட்டன், ஜெர்மனி பயணங்களுக்குப் பிறகு ஓசூரில் அதிக எண்ணிக்கையிலான முதலீடுகளை தமிழக அரசு ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது..லைவாய்ப்
Tags :



















