பா.ம.க.,பா.ஜ.க ,அ.தி.மு.க.விற்கு ஆதரவு

by Admin / 20-05-2022 01:10:46am
பா.ம.க.,பா.ஜ.க ,அ.தி.மு.க.விற்கு ஆதரவு


அ.தி.மு.கவில் காலியாக உள்ள ராஜ்ய சபா உறுப்பினரை தேர்வு செய்ய அ.தி.மு.க  தலைமை அலுவலகத்தில்ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,முக்கியநிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடந்தது.அதில், எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.இந்நிலையில்,பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை அவரது இல்லத்தில்  முன்னால் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்,அ.தி.மு.க துணைஒருங்கிணைப்பாளர்முனுசாமி,பா.ம.க.தலைவர் மணி ஆகியோர் சந்தித்தனர்இந்நிகழ்வைஅடுத்து பா.ம.க சார்பில் அ.தி.மு.க விற்கு ஆதரவாக  பா.ம.க சார்பில் ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டது.பா.ம.கவைதொடர்ந்து சட்டமன்ற கூட்டணி கட்சியான பா.ஜ. கட்சியின் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.ராஜ்ய சபா உறுப்பினருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அ.திமு.க ராஜ்யசபா வேட்பாளராகசி.வி.சண்முகத்தைநிறுத்த வேண்டுமென்று  கட்சியில் ஒருசாரார் குரல் எழுப்பி வருவதாக தகவல்.
 

 

Tags :

Share via

More stories

Logo