பிரதமர் நரேந்திர மோடி 20 உச்சி மாநாட்டின்நிலையான வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றம் குறித்த அமர்வில் உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி 20 உச்சி மாநாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றம் குறித்த அமர்வில் உரையாற்றினார். புது தில்லி ஜி 20 உச்சிமாநாட்டின் போது, 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மூன்று மடங்காக உயர்த்தவும், எரிசக்தி திறன் விகிதத்தை இரட்டிப்பாக்கவும் குழு தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.. இந்த நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் பிரேசிலின் முடிவை அவர் வரவேற்றார்..
Tags :