தற்காலிகமாக சட்டக்கல்லூரி தொடங்குவது நிறுத்திவைப்பு -அமைச்சர் தகவல்.

தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், 12 தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 48,550 மாணவர்கள் சட்டம் படித்து வருகின்றனர்.தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தற்காலிகமாக சட்டக்கல்லூரி தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.-அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில்
Tags : தற்காலிகமாக சட்டக்கல்லூரி தொடங்குவது நிறுத்திவைப்பு -அமைச்சர் தகவல்.