கர்நாடகாவில் கொரோனா பரவல்: சுகாதாரத்துறைக்கு உத்தரவு

கர்நாடகாவில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தின் முதல்வர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாநில அளவில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் இருக்குமாறும், தேவைப்படும் இடங்களில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
Tags :