சாராயம் விற்ற 2 பேர் கைது

by Staff / 16-05-2023 01:57:32pm
சாராயம் விற்ற 2 பேர் கைது

ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆத்தூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தி னர். அப்போது செல்லியம்பாளையம் கிராமத்தில் சாரா யம் விற்றதாக ஏழுமலை மகன் சுரேஷ் (வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூரை சேர்ந்த அம் மாசி மகன் அன்பரசு (29) என்பவர் சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

Tags :

Share via

More stories

Logo