சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக பதவி யேற்றுக்கொண்டார்
குடியரசு தலைவர் மாளிகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இருந்து துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாமவர்.. பதினைந்தாவது இந்திய குடியரசு துணைத் தலைவர்: இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
Tags :














.jpg)



