16-ம் தேதி கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்.

by Staff / 12-09-2025 10:26:44pm
 16-ம் தேதி கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் தினகரன் வெளியேறிய நிலையில், அவர்களை மீண்டும் இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தமிழக பாஜக மற்றும் கூட்டணியில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வரும் 16-ம் தேதி கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

 

Tags : 16-ம் தேதி கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்

Share via