விசிக சின்னம் வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Staff / 27-03-2024 03:17:00pm
விசிக சின்னம் வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக பானைச் சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று(மார்ச்27) இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த மக்களைவைத் தேர்தலில் விசிக, தேர்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றவில்லை என்றும் தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியது. மேலும்வேறு எந்த கட்சியும் பானை சின்னம் கோராத்தால் தங்களுக்கு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று விசிக தரப்பு கோரியது. இந்நிலையில், விசிக கோரிய பானை சின்னம் குறித்து இன்றே முடிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo