இருசக்கர வாகன விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பலியான விவகாரம் - வாகனத்தை இயக்கிய மாணவனின் தந்தை கைது.
குற்றாலம் பகுதியில் நேற்று சுற்றுலா வேனும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் டியூஷன் சென்டர் நண்பர்களுடன் திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவன் முத்துக்குமார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கிய முத்துக்குமாரின் நண்பனின் தந்தை குடியிருப்பு பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் கைது. மேலும் சுற்றுலா வேன் ஓட்டுநர் கீழ வீராணத்தைச் சேர்ந்த அன்ன ராஜாவும் கைது.
Tags : இருசக்கர வாகன விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பலியான விவகாரம் - வாகனத்தை இயக்கிய மாணவனின் தந்தை கைது