போலீசாரை தாக்கிய குற்றவாளிகள்

by Staff / 08-01-2023 03:39:07pm
போலீசாரை தாக்கிய குற்றவாளிகள்

டெல்லியில் நேற்று விசா காலாவதியானதால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நைஜீரியாவை சேர்ந்த மூவரை கைது செய்தனர். அவர்களை விடுவிக்க 100க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் போலீசாரை தடுத்து நிறுத்தி தாக்கினர். அப்போது, குற்றவாளிகள் இருவர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவரான பிலிப் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories