5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை   5 மாதங்களில் செய்துள்ளோம்.

by Admin / 20-12-2021 10:59:37pm
5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை   5 மாதங்களில் செய்துள்ளோம்.

 

 

சென்னை மயிலாப்பூர். சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்தவ  நல்லிணக்க இயக்க கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராகதமிழகமு க ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் குடிலைதிறந்து வைத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக  சிறுபான்மையினர் ஏற்றம் பெற கூடிய காலமாக திமுக ஆட்சி காலம்.உள்ளது

நாம் மொழியால் இனத்தால் தமிழர்கள், ஆனால், வழிபாடு என்பது அவரவர் விருப்பம்  ஒரு வயிறு தாங்காத காரணத்தால் தனித்தனியாக பிறந்த தமிழ் சகோதரர்கள் தான் நாம் 

கிறிஸ்துவம் உள்ளிட்ட எல்லா மதமும் அன்பை போதித்த , அன்பு என்பது சாதி, மத, மொழி, இனம், பால் வேறுபாடு பார்க்காது பேதம் பார்க்கும் யாரும் ஒதுக்கப்பட கூடியவர்கள் தாயை போல திட்டம்  போட்டு நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  மேலும் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 5 மாதங்களில் செய்துள்ளோம்

500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் வழங்கினோம்,,பெருமையுடன் சொல்கிறேன் அதில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்

அன்பு ஒன்று தான் இந்த வாழ்கையின் சட்டம் அந்த சட்டப்படி தான் இந்த அரசு செயல்படும்  உணர்வை ஊட்டும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி உள்ளது

 

Tags :

Share via