முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கனிமொழி
பெண் காவலர்களுக்கு, மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள், குழந்தையைப் பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குக் கணவர் அல்லது பெற்றோர் வசிக்கக் கூடிய மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Tags :