உக்ரேன் படைஎடுப்பு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை

by Staff / 01-06-2022 01:37:18pm
உக்ரேன் படைஎடுப்பு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொண்ணூற்று ஏழு நாட்களில் எட்டிய நிலையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தடையை அறிவித்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதிக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தி விடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்து உள்ளது ஒரு பேரல் கச்சா எண்ணை 122.84 டாலருக்கும் சர்வதேச சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

Tags :

Share via