நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

by Staff / 14-06-2024 03:20:15pm
நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

வட சிக்கிமில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிமின் மாங்கன் மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை தகவல் அளித்தனர். சங்கலாங்கில் புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலம் சமீபத்தில் இடிந்து விழுந்ததால், மங்கன், டிஜாங் மற்றும் சுங்தாங் பகுதிகளுக்கு இடையே போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

Tags :

Share via

More stories