வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களின் ட்விட்டர் கணக்கு ஹேக்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்னுடைய விட்டர் கணக்கு (twitter account)@dmkathiranand
hack செய்யப்பட்டுள்ளது.இந்த கணக்கில் பதிவிடப்படும் தகவல் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதில் அறிக்கை.போன்றவைகளை
பரப்புவோர் மீது சைபர் கிரைம்கீழ் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags :