மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு..
சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஓடுபாதையிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. சரியான நேரத்தில் விமானி கோளாறை கண்டுபிடித்ததால் 148 பயணிகள் உள்பட 160 பேர் உயிர் தப்பினர்
Tags :