பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்போம் - அண்ணாமலை.

by Staff / 09-11-2023 01:46:28pm
பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்போம் - அண்ணாமலை.

பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெரியார் சிலை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு உரிய கௌரவத்துடன் வைப்போம். பெரியாரின் கருத்துக்கள் பொது இடத்தில் இருக்கலாம். ஆனால் கோயில் அருகே இருக்கக் கூடாது, ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாகும்

 

Tags :

Share via
Logo