திமுக........ அதிமுக .......நேரடியாக மோதும் தொகுதிகள்

by Staff / 21-03-2024 12:38:11pm
திமுக........ அதிமுக .......நேரடியாக மோதும் தொகுதிகள்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகின்றன. வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. 

 

Tags :

Share via