இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் இந்தியா.

2030ஆம் ஆண்டு ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது உலகின் முதல் 10 பொருளாதாரங்கள்:
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜப்பான்
4. ஜெர்மனி
5. இங்கிலாந்து
6. இந்தியா
7. பிரான்ஸ்
8. இத்தாலி
9. கனடா
10. தென் கொரியா
Tags :