திருப்பூரில் தீடீர் போராட்டம் ஆயிரக்கணக்காணோர் கைது.

by Staff / 13-07-2025 06:37:15pm
திருப்பூரில் தீடீர் போராட்டம் ஆயிரக்கணக்காணோர் கைது.

திருப்பூர் மாநகரில் நடைபெறும் படுகொலை சம்பவங்களை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில்  மாநில செயலாளர் சேவுகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், மாநகர் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags : Thousands arrested in sudden protest in Tiruppur

Share via