திருச்சி கல்லணை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

by Staff / 13-07-2025 06:31:49pm
திருச்சி கல்லணை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

திருச்சியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று கல்லணை . இங்கு இன்று ஞாயிறு கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக அதிகளவில் குவிந்ததால் மாலை 3 மணியளவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்த காவல்துறையினர் யாரும் பணியில் இங்கு இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

 

Tags : திருச்சி கல்லணை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

Share via