அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி செய்தி வதந்தி: குடும்பத்தினர் விளக்கம்
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் வெறும் வதந்தி என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். அவர் வழக்கமான மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு சென்றதாகவும், பரிசோதனை முடிந்த பின்னர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் 'கல்கி 2898 ஏடி' படத்தின் 2-ம் பாகத்திலும், 'செக்சன் 84' படத்திலும் நடித்து வருகிறார்.
Tags :


















