தென்னாப்பிாிக்க அணி வெற்றி

by Admin / 07-10-2022 12:14:14am
தென்னாப்பிாிக்க அணி வெற்றி

இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்று ஆட்டமுடைய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள்
கிரிகெட் போட்டி  லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிகெட் மைதானத்தில் நடந்நது.டாஸ் வென்றதென்னாப்பிாிக்க அணி பேட்டிங்கை தோ்வு செய்ய ,பந்து வீச்சை இந்தியா மேற்கொண்டது. தென்னாப்பிாிக்க அணி நாற்பது ஒவாில் 249/4 எடுத்தது.அடுத்து களமிறங்கிய இந்தியஅணி நாற்பது 240/8 எடுத்து தோல்வியை தழுவியது.

 

Tags :

Share via