பாஜக பிரமுகர் மீது பெண்புகார்.

by Editor / 02-11-2022 05:18:19pm
பாஜக பிரமுகர் மீது பெண்புகார்.

திருச்சியை சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கு சொந்தமான பள்ளி கட்டிடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் ,கொலை மிரட்டல் விடுவதாகவும் பாஜக பிரமுகர் சூர்யா  என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 
ஆர்த்தி என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.
 

 

Tags :

Share via

More stories