திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 ஏரிகள் மற்றும் 176 குளங்கள் 100 சதவீதம் நிரம்பின

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 ஏரிகள் மற்றும் 176 குளங்கள் 100 சதவீதம் நிரம்பின,தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 581 ஏரிகளில் 11 ஏரிகள், 3296 குளங்களில் 176 குளங்கள் 100 சதவீதம் நிரம்பின.75 சதவீதத்தில் 89 ஏரிகளும்,50 சதவீதத்தில் 138 ஏரிகளும்,25 சதவீதத்தில் 189ஏரிகளும்,நிரம்பியது.அதேபோன்று 75 சதவீதத்தில் 477குளங்களும்,50 சதவீதத்தில் 783 குளங்களும்,25 சதவீதத்தில் 861 குளங்களும் நிரம்பி உள்ளது.மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அதிக அளவிலான குளம் மற்றும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :